- All
- Deals
- Coupons
- Sales
- Expired
Mannavar Paavam Neekkida tamil christmas song lyrics - மண்ணவர் பாவம் நீக்கிடபல்லவிமண்ணவர் பாவம் நீக்கிடமன்னவர் இயேசு பிறந்தார்சொன்னவர் வாக்கு நிறைவேறஎன்னவர் மண்ணில் பிறந்தார்அனுபல்லவி...
Tamil christmas songs lyrics 2024
sabaiyil paadapadum migavum pirabalamana palaya christmas paadal varigal
தமிழ் கிறிஸ்துமஸ் பாடல் லிரிக்ஸ் சபையில் பாடப்படும் மிகவும் பிரபலமான பழைய கிறிஸ்துமஸ் பாடல் ...
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா
பாலைவனமோ செழிக்குதையா
குறிஞ்சிப்பூவும் மலருதையா
நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkaga song lyricsபாலன் இயேசு உனக்காக
பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து
உதித்தாரம்மா -4
மாட்டு தொழுவத்தில் வந்து
பிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா -2
...
Moondram naalil - மூன்றாம் நாளில்
மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Recently Added
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
பல்லவி
நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன்ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர்( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானதுஏசுவே உம்மை சந்தித்தபோது ...
Trending
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics
பல்லவி
இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே
சரணங்கள்
1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae song lyrics
பல்லவி
தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம்
சரணங்கள்
1. ...
ஐயையோ நான் என்ன செய்வேன் - Aiyyaiyo Naan Enna Seivean Tamil Christian Salvation Army Lent days Good friday Songs lyrics.
ஐயையோ நான் என்ன செய்வேன்அங்கம் பதைத்தேங்குதையா
அனுபல்லவி
மெய்யாய் எந்தன் ...
தரிசனம் தந்தவரே என்னை - Tharisanam Thanthavare Ennai Tamil Christian song lyrics, Aarathanai Aaruthal Geethangal Vol 15 Tune and sung Pr. R. Reegan Gomezதரிசனம் தந்தவரே - என்னைபெயர்சொல்லி ...
Magimai Yesuvuke Magimai Rajanukkae song lyrics - மகிமை இயேசுவுக்கேமகிமை இயேசுவுக்கேமகிமை ராஜனுக்கேஎந்த சூழ்நிலையிலும் என் இயேசு நல்லவர்எந்த பாதையிலும் என் இயேசு நல்லவர்ருசித்தேன் என் ...
பந்தயப் பொருள் பெற்றுக் கொள்ள - Panthaya Porul Pettrukolla Odiduபந்தயப் பொருள் பெற்றுக் கொள்ள ஓடிடுபாரமான யாவையும் தள்ளிடுதூய்மையான வாழ்வை நாடிடுசாத்தானின் சதிகளை வென்றிடு மாரநாதா ...
Enthan Kanmalaiyanavarae song lyrics - எந்தன் கன்மலையானவரே1.எந்தன் கன்மலையானவரேஎன்னை காக்கும் தெய்வம் நீரேவல்லமை மாட்சிமை நிறைந்தவரேமகிமைக்கு பாத்திரரேஆராதனை உமக்கே(4)உந்தன் சிறகுகளின் ...
Aathuma Padiduthe song lyrics - ஆத்துமா பாடிடுதேஎன் முழு உள்ளம் இயேசுவை பாடும்என்றென்றும் ஸ்தோத்தரிக்கும்அவர் செய்த நன்மைகள் யாவையும் சொல்லியேஎன் உள்ளம் என்றென்றும் போற்றும் ஆத்துமா பாடிடுதே ...
அபிஷேகம் பெருமழையாய் - Abishekam Perumazhaiyai song lyrics
அபிஷேகம் பெருமழையாய்எங்கும் பொழிந்திடும் காலமிது ஆவியானவர் வல்லமையாய்அசைவாடும் நேரமிதுஊற்றப்படுதே அபிஷேகமேநிரம்பிடுதே நம் இதயங்களே
1. ...
Osanna Geetham paadiduvean - ஓசன்னா கீதம் பாடிடுவேன்ஓசன்னா கீதம் பாடிடுவேன்உன்னத தேவன் உந்தனுக்கேதுதி பலி ஸ்தோத்திரங்கள்தூயவர் உமக்குத்தானே1.வானம் பூமியும் படைத்தவரேவாழ்த்தி உம்மை ...
இன்பமானாலும் நீர்தானே - Inbamanalum Neerthanaeஇன்பமானாலும் நீர்தானேதுன்பமானாலும் நீர்தானேஎன் எல்லாவற்றிலும் நீர்தானேஅனைத்திலும் உம் அன்பை தந்தீர்கிருபையால் என்னை நடத்தி வந்தீர்நேசிப்பேன் என் ...
என் ஆத்துமாவே கர்த்தரை - En Athumavea Kartharai sthosthariஎன் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரிஎன் முழு உள்ளமே கர்த்தரை ஸ்தோத்தரிகர்த்தர் செய்திட்ட நன்மைகளெல்லாம்ஒருபோதும் நீ மறந்திடாதேகர்த்தர் ...
பரலோக அக்கினியே வாரும் - Paraloga Akkineye Vaarumபரலோக அக்கினியே வாரும்
பரிசுத்த அக்கினியே வாரும்
எழுப்புதலை நாங்கள் கண்டிட
இன்றே இறங்கி வாரும்1. சீனாய் மலையினிலே
அக்கினியாய் வந்தீர்
இஸ்ரவேல் ...
சோர்ந்திடும் நேரத்தில் - Sornthidum Nearathilசோர்ந்திடும் நேரத்தில் உம்மையல்லாமல்
சார்ந்திட யாருமில்லை
கண்ணீரின் பாதையில் உம்மையல்லாமல்
தேற்றிட யாருமில்லை1. அழுதிட பெலனின்றி தவித்திடும் நேரத்தில் ...
இம்மட்டும் என்னை நடத்தி வந்தீர் - Immatum Ennai Nadathi Vantheer1. இம்மட்டும் என்னை நடத்தி வந்தீர்
கோடி நன்றியையா
இனிமேலும் என்னை நடத்திடுவீர்
கோடி நன்றியையா
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்
இயேசுவே ...
எதை இழந்தாலும் உம்மை - Ethai Izanthalum Ummai Tamil christian song lyrics, Written tune and sung by Bro.R.Reegan Gomez.Aarathanai Aaruthal Geethangal
எதை இழந்தாலும் உம்மை இழப்பதில்லையார் பிரிந்தாலும் ...
உயிரோடு இருக்கும் நாட்களெல்லாம் - Uyirodu Irukkum Naatkal song lyrics
1) உயிரோடு இருக்கும் - 2நாட்களெல்லாம் - 2உமக்கே நான் சொந்தமே - 4இயேசுவே இயேசுவே - 2நீரே எந்தன் வாஞ்சையையா - 2உமது மகிமைதான் - ...
தாயானவள் தன் பிள்ளைகளை - Thayanaval Than Pillaikallai song lyrics1.தாயானவள் தன் பிள்ளைகளை
மறந்தாலும் வெறுத்தாலும்
படைத்தவரோ நம்மை என்றும்
மறப்பதில்லை வெறுப்பதில்லைஅவர் அன்பின் தெய்வம்
நம்மை ...
தெய்வமே இயேசுவே - Deivame Yesuve Theaduvom Tamil Christian song lyrics, written tune and sung by Bro. Reegan Gomez
தெய்வமே இயேசுவேதேடுவோம் உம்மைதலைமுறை தலைமுறையாய்
உள்ளத்தின் வாஞ்சைகள் ...
என் தகப்பனே நீர் செய்த - En Thagappanae Neer Seitha Lyrics
Scale: Eb minor
என் தகப்பனே நீர் செய்த நன்மைகளைசொல்லி முடியாதையாஅதை எண்ணி முடியாதையா-2(என்) உள்ளத்தின் ஆழத்தில் இருந்து-2நன்றி ...
நீர் மாத்திரம் போதுமையா - Neer Mathram Pothumaiyaநீர் மாத்திரம் போதுமையா
எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம்
அளவில்லா உந்தன் அன்பால்
என்னையும் நேசித்தீரே-2
அளவில்லா உந்தன் அன்பால்
என்னையும் நேசித்தீரே..
...
அக்கினி மதிலாக என்னை - Akkini Mathilaga Ennai Lyricsஅக்கினி மதிலாக என்னை சூழ்ந்து நிற்பார்
அன்பர் இயேசு என்னை என்றும் காத்திடுவார்எனக்கு எதிராக எனக்கு எதிராக
உருவாகும் ஆயுதங்கள்
ஒன்றும் ...
En Jeeva Natkallellam song lyrics - என் ஜீவ நாட்களெல்லாம்
என் ஜீவ நாட்களெல்லாம்என்றும் உம்மை சார்ந்திருப்பேன்நான் நம்புவேன் நம்புவேன் உம்மை மட்டுமேஎன் வாழ்வின் நம்பிக்கையே நீர்தானையா
1. ...
Thooya Sthalathil Ummai - தூய ஸ்தலத்தில் உம்மையே
1)தூய ஸ்தலத்தில் உம்மையேபணிந்து தொழுகின்றோம் - 2உம் நாமம் வாழ்க உம் நாமம் வாழ்கஉம் நாமம் வாழ்கவே - 2இயேசுவே இயேசுவேதூயாதி தூயவரே - 2
2)தெய்வீக அமைதி ...
Yehovaa Devane - யெகோவா தேவனே - Jehovah Devanae
யெகோவா தேவனேஎன் நம்பிக்கை நீர்தானே (2)கன்மலையே கோட்டையேநான் நம்பும் தெய்வமே (2)
1.யுத்தங்கள் எனக்கெதிராய்பெரும் படையாய் எழும்பினாலும் (2)எந்தன் நெஞ்சம் ...
கிருபை கிருபை தேவ கிருபை - Kirubai Kirubai deva Kirubai song lyrics
கிருபை கிருபை தேவ கிருபைஎன்னை வாழ வைப்பதும் தேவ கிருபைநான் என்று சொல்லிட என்னில் என்ன மேன்மையுண்டு?எல்லாம் கிருபை எல்லாம் ...
எந்தன் உள்ளம் உம்மை பாடிடும் - Enthan Ullam ummai paadidum song lyricsஎந்தன் உள்ளம் உம்மை பாடிடும்
நன்றியோடு தினம் போற்றிடும்என் தகப்பனே உம் தயவினால்
தாங்கினீர் என் வாழ்வினை
இதயம் நிறைந்த ஆராதனை ...
அழகாய் திரள் திரளாய் - AZHAGAI THIRAL THIRALAIஅழகாய் திரள் திரளாய்
வெண்ணாடை அணிந்தோர் கூட்டத்துடன்
அன்பர் இயேசுவின் முகம் கண்டு
ஆனந்திப்போம் அந்நாளினிலே
மகிமையின் நாளது மகிமையின் நாளது
மகிமையின் ...
எலியாவின் நாட்களில் -Eliyaavin Naatkalil perum kaariyam tamil christian song lyrics
எலியாவின் நாட்களில்பெரும் காரியம் செய்த தேவன்எங்களின் இந்த நாட்களில்பெரும் காரியம் செய்திடுவார்
எலியாவின் தேவன் ...
உன்னதமானவரே உறைவிடமானவரே - Unnatha Manavare Uraividamanavare song lyrics
உன்னதமானவரே உறைவிடமானவரேஉமக்கே எங்கள் ஆராதனை-2
கர்த்தாவே உம்மை தேடுவோர்க்குநன்மைகள் ஒன்றும் குறைவுபடாது-2
முழு உள்ளத்தோடு ...
உம்மோடுதான் என் வாழ்வு - Ummoduthaan En Vaalvu song lyrics
உம்மோடுதான் என் வாழ்வுஉம் சித்தம் தான் என் உணவு (2)எந்தன் இயேசையா என் நேசரேநீரே போதுமையா(2)
என் நிம்மதியே நிரந்தரமேநீர் தானே இயேசையா(2) ...
அக்கினியில் நடந்து வந்தோம் - Akkiniyil Nadanthu Vanthom song lyrics
அக்கினியில் நடந்து வந்தோம்ஆனால் சேதம் ஒன்றுமில்லையப்பாதண்ணீரைக் கடந்து வந்தோம்நாங்கள் முழ்கிப் போகவில்லையப்பாஉங்க கிருபை ...
துதிப்பேன் துதிப்பேன் - Thuthipean Thuthipean song lyrics
துதிப்பேன் துதிப்பேன்உம்மையே துதிப்பேன்நித்தம் உம்மை துதித்துக் கொண்டிருப்பேன்-2
1.இன்பமானாலும் துன்பமானாலும்கஷ்டமானாலும் பெரும் ...
Show next
